இளசுகளை குறி வைக்கும் நீரிழிவு நோய்
உயர் இரத்த சர்க்கரை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமை அல்லது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலின் போதுமான அளவு பயன்படுத்தப்படாததால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பு மற்றும் கிளைகோஜனாக சேமிக்க உதவுகிறது. நாம் உண்ணும் உணவின் அளவுக்கேற்ப இன்சுலின் தானாகவே சுரக்கும். இவை சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் மரபியல் ஆகியவற்றால் ஏற்படலாம்.