காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஏகே ஆண்டனி மகன் திடீர் அறிவிப்பு

2002 ஆம் ஆண்டு, பிபிசி குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டது, இது பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் அனில் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.

நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில், “பாஜகவுடன் எனக்கு பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிபிசியின் கருத்தை இந்தியர்களால் ஏற்க முடியாது. அரசு ஆதரவுடன் இயங்கும் பிபிசி ஊடகம் நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரானது. இது ஒரு தவறான முன்னுதாரணம் மற்றும் நமது இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

அனீல் ஆண்டனி, மாநில டிஜிட்டல் மீடியா ஒருங்கிணைப்பாளர், காங்கிரஸ் கட்சியின் தேசிய சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். பிபிசி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்தது விவாதத்தை கிளப்பிய நிலையில், அனில் ஆண்டனி இன்று மற்றொரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *