மியான்வாலியில் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம்..
பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் மியாவாலியில் இன்று விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக விமானி வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று மியாவாலியில் வழக்கமான பயிற்சியின்
Read more