அமெரிக்காவில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க உள்ள சீரம் நிறுவனம்..?

சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்காவில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி பெற அமெரிக்க அதிகாரிகளுடன் சீரம் நிறுவனம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Read more