மே.வங்கம் நந்திகிராமில் பாஜக பிரமுகரின் மனைவி தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..

மேற்கு வங்கத்தின் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொகுதியான நந்திகிராமில் பாஜக தொண்டரின் மனைவி திரிணாமுல் கட்சியினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்

Read more