மீன் ஏற்றுமதி ஊழல்: லட்சத்தீவு MP முகமது பைசல் மற்றும் அவரது மருமகனை விசாரிக்க CBI திட்டம்..?

இலங்கைக்கு சூரை மீன் ஏற்றுமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் லட்சத்தீவி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் மீது CBI விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

Read more