ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.. 8 பேர் காயம்..

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஸ்ரீநகரின் ஹரி சிங் உயர் தெருவில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Read more