பழைய MI-17 ஹெலிகாப்டரை அதிநவீன தாக்குதல் ஹெலிகாப்டராக மேம்படுத்த உள்ள IAF..?

இந்திய விமானப்படையின் பழைய தலைமுறை MI-17 மீடியம் லிப்ட் ஹெலிகாப்டர்கள் அப்டேட் செய்யப்பட உள்ளன. மொத்தமாக இந்திய விமானப்படையின் 86 பழைய ஹெலிகாப்டர்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக தகவல்

Read more