கடற்படை வலிமையை அதிகரித்து வரும் சீனா.. மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு அனுமதி அளிக்குமா பாதுகாப்பு அமைச்சகம்..?

இந்திய கடற்படைக்கு மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் கட்டுவது தொடர்பாக இந்திய கடற்படை தனது அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது. இந்திய கடற்படையின் இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம்

Read more