விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லும் வழியில் மிராஜ் போர் விமானத்தின் டயரை திருடிய மர்மநபர்கள்..

லக்னோவின் பக்ஷி-கா-தலாப் விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூர் விமானப்படை தளத்திற்கு இராணுவ பொருட்களை ஏற்றிக்கொண்டு ட்ரக் ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது வழியில் மிராஜ் 2000 போர் விமானத்தின்

Read more