சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனே காலி செய்யுங்கள்.. பாகிஸ்தானுக்கு இந்திய தூதர் பதிலடி..

காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா தொடர்ந்து முறியடிக்கும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில்

Read more