பாகிஸ்தான் இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது 28 லட்சத்திற்கு பிரியாணி சாப்பிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள்..

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரர்களுக்கு உணவுக்கான செலவு மட்டும் 28 லட்சம் ரூபாய் ரசீது

Read more