நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை.. பெண்கள், பள்ளிக்குழந்தைகள் கடத்தல்..
நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தில் துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளை
Read more