ஆப்கானிஸ்தானில் தாலிபான் அதிகாரியை கொலை செய்த மர்ம நபர்கள்..

ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தில் அம்மாகாணத்தின் பொருளாதார பொறுப்பை கையாளும் தாலிபான் அதிகாரி அப்துல் ரஹ்மான் முனாவர் சனிக்கிழமை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அப்துல் ரஹ்மான் முனாவர்

Read more